எங்கு போனாலும் தூரம் சென்றாலும்
நம் நட்பு பிரியாதே… ஹே… ஹே…
காலம் போயினும் நாட்கள் ஓடினும்
நம் நட்பு மாறாதே… ஹே… ஹே…
முதல் முறை நாம் பார்த்த அந்த நாட்கள்
நினைத்தாலும் வராத அந்த நேரம்
கிடைக்காதோ மீண்டும் அந்த காலம்
பிரிந்து செல்கையிலே…
முதல் முறை நாம் பார்த்த அந்த நாட்கள்
நினைத்தாலும் வராத அந்த நேரம்
கிடைக்காதோ மீண்டும் அந்த காலம்
பிரிந்து செல்கையிலே…
நட்புக்கு இலக்கணம் நீதானே
உயிர் கொடுத்த தோழனும் நீதானே
என் வாழ்வில் நீ வந்தாய்
ஏன் சென்றாய் கண் முன்னே
கதை கண்ட நட்பெல்லாம்
பிழை ஆகும் நம் முன்னே
பிறந்தவுடம் பேசும் மழலை மொழி
அது மாறும் என்று நண்பன் வழி
அகலாத மொழியாக
பிரியாத உயிர் ஆனாய்
இரவோடு பகலாக
வெயிலோடு மழையானாய்
எங்கு போனாலும் தூரம் சென்றாலும்
நம் நட்பு பிரியாதே… ஹே… ஹே…
காலம் போயினும் நாட்கள் ஓடினும்
நம் நட்பு மாறாதே… ஹே… ஹே…
So lovely 🥰🥰🥰🥰🥰🥰🥰. Apt words 🥳🥳🥳🥳🥳🥳🌸🌸🌸
ReplyDelete💕💖
DeleteHappy Happy Friendship day 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ReplyDelete🥰💝
DeleteHappy friendship day 😘💐 NIVI akka
ReplyDeleteThank you da ☺️ sorry for the late reply 🥺🤕
Delete